உண்மை விளம்பி
நிறைய பதிவெலுத வாழ்த்துக்கள். எங்கள் ஊரில் இதை ஊமத்தம் பூ என்பார்கள்.
தம்மி!!வருக இப்படிப் படமெல்லாம் தருக.நீங்கள் போட்டிருப்பது அடம்பன் பூவே; ஊமத்தை செடியாக வளர்வது...இது கொடி...எங்கே இந்தப் படம் பிடித்தீர்கள்.
நன்றி யோகன் அண்ணா... ஆமாம்.. உங்கள் விளக்கம் சரியானதே.. அத்துடன் அடம்பன் மணற்பிரதேசத்திலேயே பெரும்பாலும் காணப்படும்..இந்தப் படம் நீர்கொழும்பு கடற்கரையில் எடுக்கப்பட்டது.. சமீபத்தில் வெள்ளவத்தை கடற்கரையிலும் காண முடிந்தது..
Post a Comment
3 comments:
நிறைய பதிவெலுத வாழ்த்துக்கள். எங்கள் ஊரில் இதை ஊமத்தம் பூ என்பார்கள்.
தம்மி!!
வருக இப்படிப் படமெல்லாம் தருக.
நீங்கள் போட்டிருப்பது அடம்பன் பூவே; ஊமத்தை செடியாக வளர்வது...இது கொடி...
எங்கே இந்தப் படம் பிடித்தீர்கள்.
நன்றி யோகன் அண்ணா...
ஆமாம்.. உங்கள் விளக்கம் சரியானதே.. அத்துடன் அடம்பன் மணற்பிரதேசத்திலேயே பெரும்பாலும் காணப்படும்..
இந்தப் படம் நீர்கொழும்பு கடற்கரையில் எடுக்கப்பட்டது.. சமீபத்தில் வெள்ளவத்தை கடற்கரையிலும் காண முடிந்தது..
Post a Comment