வணக்கம்..
யாழ்ப்பாணத்தில் இருக்கும் வரை ஒரு சில தடைவைகள் கணனி பாவித்திருந்தாலும் பரீட்சை முடிவுகள் பார்ப்பது தவிர வேறு எதற்கும் இணையப்பாவனை இல்லாதிருந்த நான் இப்போது முழு நேர இணையத் தொடர்பில் வலைப்பதிவு பற்றி அறியத் தொடங்கிய பின் வலைபதிக்கும் ஆவலுடன் என்னையும் வலைப்பதிவுலகத்தில் அங்கீகரிப்பீர்களென்ற நம்பிக்கையில் இந்தப் பதிவை ஆரம்பித்திருக்கிறேன்...
Subscribe to:
Post Comments (Atom)

3 comments:
அன்பு நண்பரே தமிழ் பதிவுலகிற்கு உங்களை வருக வருகவென வரவேற்கிறேன். அருமையான சிறந்த படைப்புகளை எழுதி வெற்றியடைய வாழ்த்துகள்.
மஞ்சூர் ராசா
http://groups.google.com/group/muththamiz
வரவும்; நிறைய தரவும்.
அத்துடன் இந்த "சரதம் " எனும் சொல்லுக்கு என்ன ? பொருள். தெரியாமலே கேட்கிறேன்.
நன்றி இருவருக்கும்..
சரதம் என்றால் "உண்மை". அறிமுகத்தில் விளக்கம் சொல்ல நினைத்து மறந்து விட்டேன்.
Post a Comment